சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடும் உயர்வு: புதிய உச்சத்தைத் தொட்டது!
#SriLanka
#prices
#International
#Lanka4
#Gold
#Market
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
சர்வதேச சந்தையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,763 ஆக பதிவாகியிருந்தது. எனினும், இன்று(20) ஒரு அவுண்ஸ் தங்கம் 4,806 அமெரிக்க டொலராக விற்பனையாகிறது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி இன்று 79.28 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )