மட்டக்களப்பில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!
#SriLanka
#Batticaloa
#ARREST
#Sexual Abuse
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சந்திவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது