தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

#prices #world_news #International #Gold #ImportantNews #Market #L4
Lakhi
1 hour ago
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,813.78 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் 79.89 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!