பொலிஸ் மா அதிபர் நியமனம்: மீண்டும் தென்னகோன்

#SriLanka #Sri Lanka President #Police #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
பொலிஸ் மா அதிபர் நியமனம்: மீண்டும் தென்னகோன்

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக (IGP) தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து திங்கட்கிழமை (26) பெற்றுக்கொண்டார்.

 தேசபந்து தென்னகோன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!