கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!

#SriLanka #education #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் அறிவிப்பு!

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

காலி, தவலம வித்யாராஜா தேசிய பாடசாலையில் புதிய தொழில்நுட்ப பீட கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவித்துள்ள அவர், இந்த திட்டத்தின் ஊடாகஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!