லைக்காவுடன் இணைய செல்வம் அடைக்கல நாதன் உகாண்டாவில் பேச்சுவார்த்தையா?
#SriLanka
#Parliament
#President
#TNA
#Member
#Visit
#Lyca
#Uganda
#Subaskaran
Prasu
1 year ago

ஜனாதிபதியின் உகாண்டா பயணம் தொடர்பாக இதுவரை வெளிவராத பல விடயங்கள் தற்போது ஒவொன்றாக வெளிவருகின்றன.
ஜனாதிபதியின் உகாண்டா பயணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அங்கிருந்துள்ளார் என்பது கடந்த வாரம் வெளிவந்த மற்றுமொரு உண்மையாகும்.
அது வேறு யாருமில்லை செல்வம் அடைக்கலநாதன் தான். ஜனாதிபதி உகாண்டா சென்றிருந்த போது புலம்பெயர் தமிழ் வர்த்தகரான,லைகா நிறுவன தலைவர் அலிராஜா சுபாஷ்கரனும் உகாண்டாவில் இருந்துள்ளார்.



