பொது சேவைக்குள் கால் வைக்கும் கருணா?

2020 ஆம் ஆண்டும் அம்பாறை மாவட்டத்தில் அள்ளி கொடுத்து முடிஞ்சு,தான் வென்றாலும் தோத்தாலும்.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும்,முஸ்லீம் மக்களின் ஆதிக்கத்தை நிறுத்த வேண்டும் என்று கூவி கூவி தான் கல்முனையில் தான் நிரந்தரமாக இருக்க போகிறேன். மகிந்த குடும்பத்திற்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது என்றவுடன் 30.000 வாக்குகளையும் மக்கள் போட்டார்கள்.
தேச துரோகி என்று தெரிந்தும் அதை கருத்தில் கூட பார்க்காமல் கல்முனை பிரதேச செயலக கனவோடு வாக்களித்தார்கள்.
இன்று வரை ஆளையும் காணவில்லை தரமும் உயர்த்த வில்லை. முதலில் அவருடைய சொந்த கிராமத்தில் உள்ள மக்களை பாதுகாக்க சொல்லுங்கள், அங்குள்ள மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் தேவபுரம் கஜமுகன் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள "கஜமுகன் விளையாட்டு அரங்கு" நிர்மானிப்பதற்க்கு ரூபாய் 400,000 நிதியினை விநாயகமூர்த்தி-முரளிதரன் ஐயா அவர்கள் வழங்கி வைத்தார்.



