34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு புத்தக வெளியீட்டு விழா கிளிநொச்சியில்!
#SriLanka
#Kilinochchi
#Tamil People
#Mullaitivu
#War
#books
#Mullivaikkal
Mayoorikka
1 year ago
தமிழ்த் தேசியக் கலை இயக்க பேரவையின் ஏற்பாட்டில் ஈழத்தின் ல் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் எழுதிய "34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு" புத்தக வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
குறித்த புத்தக வெளியீட்டு விழா கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் 10/02/2024 சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
