கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமா குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
#SriLanka
#Gazette
#Tamilnews
#sri lanka tamil news
#KehaliyaRambukwella
Thamilini
1 year ago
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் படி, ரம்புக்வெல்ல தனது சுற்றாடல் அமைச்சர் பதவியை 2024 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் இராஜினாமா செய்துள்ளார்.
சிறைச்சாலையில் உள்ள கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.