ஹெகலிய தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

#SriLanka #Court Order #SLPP #KehaliyaRambukwella
Mayoorikka
1 year ago
ஹெகலிய தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

 தரம்குறைந்த இம்யுனோகுளோபிளின் மருந்தினை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

 மேலும் இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விவகாரமாக மாறியுள்ளதால் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!