யாழ். வடமராட்சி கடற்பரப்பில் கரையொதுங்கும் உயிரினங்கள்: பீதியில் மக்கள்
#SriLanka
#Jaffna
#Death
#Animal
#Sea
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் சில கரையொதுங்கிவருகின்றன.
இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் திங்கட்கிழமை (5) இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது..
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



