உமாஓயா நீர்மின்சாரத்திட்டத்தில் இருந்து 60 மெகாவோட் மின்சாரம் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #kanchana wijeyasekara #ElectricityBoard
Dhushanthini K
1 year ago
உமாஓயா நீர்மின்சாரத்திட்டத்தில் இருந்து 60 மெகாவோட் மின்சாரம் மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது!

உமா ஓயா நீர்மின்சாரத் திட்டத்தின் முதற்கட்டமாக 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உமா ஓயா நீர்மின் திட்டத்தில் 120 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகவும், அதன் இரண்டாம் கட்டம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் தேசிய அமைப்பில் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் இயக்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இத்திட்டத்தை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!