பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாய் மோசடி : தம்பதியர் கைது!
#SriLanka
#Arrest
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலானது.
சந்தேகநபர்கள் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.