பிரான்ஸ் சிறையில் கைதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

#France #Prison #Lanka4 #லங்கா4 #prisoner #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
2 months ago
பிரான்ஸ் சிறையில் கைதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

சிறைச்சாலையில் கைதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். La Santé சிறைச்சாலையில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 

1990 ஆம் ஆண்டு பிறந்த நபர் ஒருவர் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி முதல் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

images/content-image/1705931514.jpg

 சிறைச்சாலை அதிகாரிகள் வழமையான சோதனைகளுக்காக பார்வையிடச் சென்றிருந்தபோது அவரது சடலத்தை கண்டுபிடித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.