ஹுதி போராளிகளுக்கு ஆதரவாக ஏமனில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்!
#SriLanka
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Hamas
#Houthi
Dhushanthini K
1 year ago

ஏமனில் ஹுதிபோராளிகளுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி ஏமனில் நடத்தப்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹூதி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் ஆதரவுடன் நடைபெற்ற குறித்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.



