யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டில் பிரஞ் ஒருவர் 88 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார்

#France #லொத்தர் #Lottery #லங்கா4 #வெற்றி #win #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
2 months ago
யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டில் பிரஞ் ஒருவர் 88 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளார்

EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் பிரான்சைச் சேர்ந்த ஒருவர் €88 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டியுள்ளார். 

 நேற்று ஜனவரி 16 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இந்த வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 10-18-21-33-45 ஆகிய இலக்கங்களும் 8-12 ஆகிய அதிஷ்ட்ட இலக்கத்தையும் கொண்ட சீட்டுக்குரியவரே வெற்றிபெற்றவராவார்.

images/content-image/1705585489.jpg

 அவரது வெற்றிப்பணத்தை பெற்றுக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்ற 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீட்டிழுப்பு ஒன்றில் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் €240 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டிருந்தார். EuroMillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.