ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 70 பேர் பலி
#Death
#Hospital
#Iran
#BombBlast
#Tamilnews
#Rescue
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago
ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடிய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.