இலங்கையின் ஊடகவியலாளருக்கு கிடைத்த உயரிய பட்டம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் பிரபல சுயாதீன ஊடகவியலாளர் முகுந்தன் சுந்தரலிங்கத்திற்கு “கௌரவ டாக்டர் பட்டம்” வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலமாக மகத்தான அனுபவத்தை கொண்டுள்ள அவருக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர்.
பேராசிரியர் கலாநிதி சரத் சில்வா மற்றும் கலாநிதி அமுதா கோபாலன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
