அடுத்த மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு
#SriLanka
#prices
#people
#government
#water
#Bill
#Vat
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago
VAT அதிகரிப்புக்கு ஏற்ப 2024 ஜனவரி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 3% நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.