ஜனவரி முதல் மதுபானங்களின் விலைகளில் மாற்றம்!
#SriLanka
#Sri Lanka President
#prices
#taxes
#Lanka4
#liquor
Mayoorikka
1 year ago
பெறுமதி சேர் வரி அதிகரிப்புடன் மதுபானத்தின் விலையும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் எரந்த கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய வரித் திருத்தத்திற்கு அமைய பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது 18 வீத பெறுமதி சேர் வரி விதிக்கப்படவுள்ளது