தலைநகரில் பாதுகாப்பிற்காக மாநகர ஆணையாளர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!

#SriLanka #Colombo #Tree #Lanka4 #municipal council
Mayoorikka
1 year ago
தலைநகரில் பாதுகாப்பிற்காக மாநகர ஆணையாளர்  மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!

கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற மரங்களை எதிர்காலத்தில் வெட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1703830639.jpg

 பேராதனை தாவரவியல் பூங்கா மற்றும் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் சுமார் 200 மரங்களை வெட்டுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!