கொலன்னாவை ஹோட்டல் ஒன்றில் தீவிபத்து!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொலன்னாவ ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ பரவியுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.