உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முடிவு!
#SriLanka
#War
#Lanka4
#Biden
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

உக்ரைனில் நடக்கும் போர் மோதல்களுக்கு மேலும் ராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன்படி மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இராணுவ உதவியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய போர் உதவிப் பொதியில் வான் பாதுகாப்பு வெடிமருந்துகள், பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உக்ரைனுக்கு மேலும் 61 பில்லியன் டாலர் இராணுவ உதவி கேட்டுள்ளார், ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



