உலக நாடுகளில் இலங்கை ஊழலில் முன்னிலையில் உள்ளது - கொழும்பு பேராயர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
#lanka4news
#lanka4.com
Thamilini
1 year ago
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் சட்டத்தையும் புறக்கணிக்கும் மோசடியின் கைக்குள் நாடு வீழ்ந்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இடம்பெற்ற பிரதான நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் ஊழலில் இலங்கை முதலிடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாகவும்
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கம் கிடைத்துள்ளதால் இந்த நாடு ஊழலிலிருந்து விடுபடும் நாள் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என கர்தினால் தேரர் தெரிவித்தார்.