உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள டொலர்கள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #World Bank
Thamilini
1 year ago
உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள டொலர்கள்!

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.  

அதனை கருத்தில் கொண்டு "Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy Operation" இன் இரண்டாம் தவணையாக 250 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த திட்டம் ஜூன் 28, 2023 அன்று பட்ஜெட் ஆதரவு திட்டமாக ""RESET DPO"" என்ற தலைப்பில் அங்கீகரிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!