கிரிபத்கொட துப்பாக்கிச் சூடு - வெளியானது ஆதாரம் - தீவிர விசாரணையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை!

#SriLanka #Police #GunShoot #Investigations
PriyaRam
2 years ago
கிரிபத்கொட துப்பாக்கிச் சூடு - வெளியானது ஆதாரம் - தீவிர விசாரணையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை!

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் நடனமாடியர்களில் ஒருவர் துப்பாக்கியை மேல்நோக்கி சுடுவது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

images/content-image/2023/12/1702881594.png

சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!