நோயாளர் காவு வண்டி சாரதிகளின் திடீர் தீர்மானம்!

#SriLanka #strike #ambulance service
PriyaRam
2 years ago
நோயாளர் காவு வண்டி சாரதிகளின் திடீர் தீர்மானம்!

மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளர் காவு வண்டி சாரதிகள் இன்று 18 ஆம் திகதி மற்றும் நாளை 19 ஆம் திகதியும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!