இலங்கையில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றத்தால் வழங்கப்பட்ட உதவி
#SriLanka
#Actor
#TamilCinema
#people
#Food
#Member
#Commitee
#Fans
Prasu
2 years ago
அகில இலங்கை விஜய் நற்பணி மற்றத்தின் நாகர்கோவில் நற்பணி மன்ற இளைஞர்களால் 11 குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொதி அம்பன் கிழக்கு சிறப்புத்தேவைகளுடைய பின்தங்கிய நிலையில் இருக்கின்ற குடும்பங்களுக்கு வழங்கியிருந்தார்கள்.

எனவே “காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மானப்பெரிது” என்ற வள்ளுவனின் வாக்கிற்கமைய மார்கழி மாத அடை மழைபொழிகின்ற இவ்வேளை பல குடும்பங்கள் சொல்ல முடியாத வறுமை நிலையில் இருக்கிறார்கள்.

பணம்படைத்த அன்பர்கள் உதவவேண்டும் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொண்டு நிதி உதவிகளை செய்தவர்களும் பொதிகளை நேர்த்தியாக வழங்கிய அனைத்து இளைஞர்களும் கடவுள் ஆசீர்வாதம் என்றும் இருக்கும்,இது எமது சந்ததிக்கான பணி அதனை உயிராய் நினைத்து பணியாற்றுவோமாக”
நன்றி,

