இலங்கையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பெண்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் உயர் நீதிமன்ற நீதிபதியாக தோப்பூரின் இரண்டாவது சட்டதரணியான செல்வி முகமட் அலி சிபா பர்வீன் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
இவர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உயர் நீதிமன்ற சட்டதரணியாக கடந்த வியாழக்கிழமை (07.12) சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
தோப்பூரின் இரண்டாவது சட்டதரணியான இவர் தனது ஆரம்ப கல்வியை தோப்பூர் பாத்திமா முஸ்லீம் கல்லூரியில் பயின்று, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டப்பீடத்திற்கு தெரிவானார்.
அத்துடன் ஆங்கில மொழி மூலத்தில் சட்டமாணி பட்டப்படிப்பினில் சிறப்பு சித்தி பெற்று சிறப்பு சட்டமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.