தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி நடாத்தும் "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்"
#Kilinochchi
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#Seminar
Prasu
2 years ago
கிளிநொச்சியில் தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி நடாத்தும் "வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்" என்ற நினைவு பேருரையும் கருத்தாடல் அரங்கும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரேற்றல் , மலரஞ்சலி , கருத்துரைகள் , பாடல்கள் , போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வானது 16.12.2023 சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கிளிநொச்சி R.S.Green பாரதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் இலங்கை கிளைக்கான உலக தமிழ் பண்பாட்டு தலைவர் ,யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி , சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் பங்குபற்றி சிறப்பிக்க உள்ளனர்.
ஆகையால் அனைவரையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கிறோம் தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி கிளிநொச்சி.