நெடுந்தீவில் 14 இந்திய மீனவர்கள் கைது!

#SriLanka #Tamil Nadu #Arrest #Fisherman
Mayoorikka
2 years ago
நெடுந்தீவில் 14 இந்திய  மீனவர்கள் கைது!

இந்திய மீனவர்கள் 9பேர் இன்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஒரு இழுவைப் படகில் வந்த நான்கு மீனவர்களும் மற்றைய இழுவைப் படகில் வந்த 5 மீனவர்களும் இவ்வாறு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!