சுவிட்சர்லாந்தில் நடைபெரும் "சைவமும் தமிழும்" போட்டிக்கான பரிசளிப்பு விழா

#Switzerland #world_news #swissnews #Tamil #Lanka4 #function #Tamilnews #competition #Prize_Giving #ceremony
சுவிட்சர்லாந்தில் நடைபெரும் "சைவமும் தமிழும்" போட்டிக்கான பரிசளிப்பு விழா

29.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து தழுவிய வகையில் சைவநெறிகூடத்தால் இழந்தமிழ்ச் செல்வங்களுக்காக நடாத்தப்பட்ட சைவமும் தமிழும் போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று(26.11.2023 ஞாயிறு) முற்பகல் 10.00 மணிமுதல் ஞானலிங்கேச்சுரத்தில் அமைந்துள்ள மேல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

images/content-image/1700941330.jpg

அனைத்து தமிழ்ச் செல்வங்களையும் பெற்றோர்களையும் சைவத் தமிழ் அன்பர்களையும் இப்பரிசளிப்பு விழாவில் பங்கெடுத்து பிள்ளைகளை ஊக்குவிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு