வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் பலியான இளைஞன் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

#SriLanka #Jaffna #Arrest #Police #Court Order
PriyaRam
2 years ago
வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் பலியான இளைஞன் - நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தன்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

images/content-image/2023/11/1700828153.jpg

ந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!