பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
#SriLanka
#School
#Student
#Parliament
#Susil Premajayantha
#Ministry of Education
#leave
PriyaRam
2 years ago
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.