தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
#SriLanka
#Jaffna
#Parliament
#pressmeet
PriyaRam
2 years ago
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் நிலையில் இனியாவது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.