வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சின் அறிப்பு!

#SriLanka #Cinema #Movie #Media
PriyaRam
2 years ago
வெளிநாட்டுத் திரைப்படங்கள் தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சின் அறிப்பு!

வெளிநாட்டுத் திரைப்படங்களின் காட்சிக்கான சட்டப்பூர்வ உரிமத்தைப் பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் குறைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான கட்டணம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/2023/11/1700716764.jpg

வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்றை நாட்டில் திரையிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு 40,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது.

புதிய திருத்தத்தின் பிரகாரம் 30,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!