நபரொருவர் அடித்துக்கொலை - விதிக்கப்பட்டது மரண தண்டனை!

#SriLanka #Murder #Court Order
PriyaRam
2 years ago
நபரொருவர் அடித்துக்கொலை - விதிக்கப்பட்டது மரண தண்டனை!

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நபர் ஒருவரை தாக்கி கொலை செய்த குற்றச் சாட்டில், தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

images/content-image/2023/11/1700714362.jpg

இது தொடர்பான வழக்கு விசாரணை பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. 

இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த நால்வருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!