இத்தாலியில் புகையிரதம் மோதி இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இத்தாலியில் புகையிரதம் மோதி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் இத்தாலியின் voghera தொடருந்து நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தில், வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ(46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.