கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட இளம் தம்பதி
#SriLanka
#Death
#wedding
#Ampara
#couple
#sri lanka tamil news
#money
#debt
Prasu
2 years ago
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவன் மனைவி இருவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர்கள் இருவருக்கும் கடன் தொல்லை அதிகம் இருந்தமையினால் அவற்றை திருப்பி தருமாறு கடன் கொடுத்தவர்கள் கேட்ட நிலையில் திருப்பி செலுத்த முடியாததால் இருவரும் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் இவர்களுக்கு திருமணமாக 03 ஆண்டுகள் கடந்த நிலையில் 02 வயதில் குழந்தை உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது