நாடாளுமன்ற அமர்விலிருந்து இடைநிறுத்தப்பட்ட சனத் நிஷாந்த!
#SriLanka
#Parliament
#mahinda yappa abewardana
#speaker
PriyaRam
2 years ago
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒழுங்கீனச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சனத் நிஷாந்த இன்று முதல் 2 வாரங்களுக்கு நாடாளுமன்றத்திற்கு வருவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146 இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.