யாழில் அதிகரிக்கும் பண மோசடி சம்பவங்கள்: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
#SriLanka
#Jaffna
#Police
#Crime
Mayoorikka
2 years ago
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றன என யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்
கடந்த மூன்று மாதங்களில் யாழ். மாவட்டத்தில் இருந்து 20 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.