மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!
#SriLanka
#Jaffna
#Vanni
Mayoorikka
2 years ago
மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(21) மாலை 4.00 மணிக்கு வடமராட்சி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாலை சந்தி தோட்டப் பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயார் பொதுச்சுடர் என்று ஏற்றியதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாவீரர்களது பெற்றோர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்து கொண்டனர்.
