இலங்கைக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்!
#Mullaitivu
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பிலிப்பைன்ஸ்லில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த . அகிலத்திருநாயகி (வயது 75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
அவர் கலந்துகொண்ட போட்டிகளின் விவரம் வருமாறு,
- 1500m ஓட்டம் , 5000m விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கம்
- 800m ஓட்டத்தில் வெங்கலப் பதக்கம்
- 5000m ஓட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டார்.