குஷ்புவின் யாழ் வருகை ரத்து - இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்?

#SriLanka #Jaffna #NorthernProvince #Actress #Tamil #University #Music #cancelled #Concert
Prasu
2 years ago
குஷ்புவின் யாழ் வருகை ரத்து - இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்?

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இவ்வாறான சூழலில் குறித்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அவர் செவ்வியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

images/content-image/1700338503.jpg

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு பதிலாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக Northern Uni ஏற்பாடுகளை செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!