மாலைத்தீவில் சமந்தா பவரை சந்தித்த ஜனாதிபதி!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Maldives
Mayoorikka
2 years ago
மாலைத்தீவில் சமந்தா பவரை சந்தித்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அபிவிருத்திக்கான ஐ.நா முகவர் நிறுவனத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலைத்தீவு தலைநகர் மாலேயில் நடைபெற்றது.

images/content-image/2023/11/1700301329.jpg

 மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!