வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் ஏற்பட்ட விபரீதம்!
#SriLanka
#Death
#Accident
PriyaRam
2 years ago
நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உந்துருளியில் பயணித்த, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.