மீண்டும் நாட்டை விற்பனை செய்யும் வேலைத் திட்டத்தில் அரசாங்கம்!

#SriLanka #budget
PriyaRam
2 years ago
மீண்டும் நாட்டை விற்பனை செய்யும் வேலைத் திட்டத்தில் அரசாங்கம்!

நாட்டை மீண்டும் விற்பனை செய்யும் வேலைத்திட்டமே இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உணவு மற்றும் வரி வசூல் மட்டுமே வரவுசெலவு திட்டத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1700212084.jpg

பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கொண்டு வருவதாக 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட போதிலும் அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!