சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு

#China #world_news #Breakingnews #Died #Factory
Mani
2 years ago
சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை உள்ளது. தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்த போது கொதிகலன் வெடித்து சிதறியது. அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது.

இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். எனினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், நான்கு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது, மீட்புப் படையினர் அவர்களை காப்பாற்றி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!