பிரான்ஸ் லெபனானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தல்
#France
#Travel
#Lanka4
#அறிவித்தல்
#Notice
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
லெபனான் நாட்டுக்குச் செல்வதை பிரெஞ்சு மக்கள் முடிந்தவரை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. லெபனாலில் எல்லை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலின் எல்லையான லெபனான் தெற்கு பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதையடுத்தே முடிந்தவரை அங்கு பயணிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது.
