கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி நீர் விநியோகம் தடைப்படும்

#SriLanka #Colombo #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #waterfowl
Kanimoli
2 years ago
கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி  நீர் விநியோகம் தடைப்படும்

கொழும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

 இதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4